பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总_@一 பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி திருஞானசம்பந்தர் பிள்ளைத் -மாசிலாமணி தேசிகர் தமிழ் திரு சம்பந்தர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா திரு ஞானசம்பந்தர் பிள்ளைத் -தணிகைமணி செங்கல்வ தமிழ் ராயப் பிள்ளை அப்பர் பிள்ளைத் தமிழ் -மு. கோ. இராமன் அப்பர் பிள்ளைத் தமிழ் காரைக்குடி சொக்கலிங்க ஐயா சுந்தரர் பிள்ளைத் தமிழ் -- p s மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்- 3 p. (இவ்வேழும் சைவ சமயாசாரியர்கள் மீது பாடப்பட்டவை) மாறன் பிள்ளைத் தமிழ் -இாத்தினக் கவிராயர் (வைணவ ஆசிரியராம் நம்மாழ்வார்மீது பாடப்பட்டது) சேக்கிழார் பிள்ளைத் தமிழ் -மகாவித்துவான் மீட்ைசி சுந்தரம் பிள்ளை (சைவப் புலவர் மீது பாடப்பட்டது) கிவஞான பாலய்ய சுவாமிகள் -சிவப்பிரகாச பிள்ளைத் தமிழ் சுவாமிகள் (வீர சைவர்மீது பாடப்பட்டது) திருவாவடுதுறை அம்பலவாண -மகாவித்துவான் மீனுட்சி தேசிகர் பிள்ளைத் தமிழ் சுந்தரம் பிள்ளை (ஆதீனகர்த்தர் மீது பாடப்பட்டது) அநுமார் பிள்ளைத் தமிபி -அருணசலக் கவிராயர் (இராம பக்தன்மீது பாடப்பட்டது) குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் -ஒட்டக்கூத்தர் (அரசன் மீது பாடப்பட்டது) சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழ் (உபகாரிமீது பாடப்பட்டது) இவைகளே அன்றி அதிச்சதேவன் பாடிய காங்கேயன் பிள்ளைத் தமிழ், ஞானப்பிரகாசர் பாடிய செங்குந்தர்பிள்ளைத் தமிழ், குற்ருலக் குழந்தை முதலியார் பாடிய இராகவர் பிள்ளைத் தமிழ் நூல்களும் உண்டு. அண்மையில் தவத்திரு மறைமலை அடிகளார்மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழும் உண்டு. இதன் ஆசிரியர் புதுமைக் கவிஞர் அரங்கசாமி என்பவர்,