பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பின்ளைத் தமிழ்ப் பாட்ல் கருத்துச் சுருக்கம் டுக. களின் பாடல்களின் நுண்பொருள்களை விளக்கியவர் சேக் கிழார் எனல்; சேக்கிழாரின் சிவவேடப் பொலிவு; சேக் கிழார் பெரு நாவலர் ; வேளாளர் உமை அம்மையார் கொடுத்த நெல்லைப் பெற்றது. பக்கம் 783-793 செ. 10. இப்பாடல் வாழ்த்துக்கூறும் பாடல்; உமாபதி சிவம் சேக்கிழார் வரலாற்றினைப் பாடியவர்: இன்னின்ன வாழ எனல்; திரு பிள்ளே அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் கொண்ட பற்று, சைவப்பற்று: வேளாளர் மாண்பு. பக்கம் 793-800