பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள் 807 சேக்கிழார் உபதேசங்கள் 381, 382 சேக்கிழார் பெரும் புலவர் 697 சேக்கிழாரின் இசைஞானம் 401, 450 சேக்கிழாரின் சோதிட ஞானம் 401 சேக்கிழார் பல்லக்கு, குதிரை, யானை, தேர் இவற்றில் இவர்ந்து சென்றது 740 சேக்கிழார் என்னும் பெயரைத் தாங்கியவர்கள் 280 சேக்கிழாரின் ரேகை சாத்திரப் புலமை 401 சேக்கிழாரின் கட்டட நூல் ஞானம் 401 சேக்கிழாரின் மனோதத்துவ ஞானம் 404 சேக்கிழாரின் வடமொழி ஞானம் 444 சேக்கிழாரின் ஜோதிட ஞானம் 449 சேக்கிழாரின் மருத்துவ ஞானம் 450 சேக்கிழாரின் உறுப்பியல் ஞானம் 450 சேக்கிழார்க்குச் சோழ மன்னன் கவரி வீசல் 721 சேக்கிழார் சீவக சிந்தாமணியில் கொண்ட ஈடுபாடு 765, 766, 767 சேக்கிழார், முருகனுக்கும், சிவனுக்கும் ஒப்பு 20 சேக்கிழார் சம்பந்தர், அப்பர், சந்தரர்க்கு ஒப்பு 51, 52, 53, 54 சேக்கிழார் பவனி வருகையில் தில்லை முவாயிரவர் கீதம்பாடல் 722 சேக்கிழார் தேவார நுண்பொருள் ஆசிரியர் 55 சேக்கிழார் வரலாற்றுப் புலவர் 628, 827, 628, 629, 630 சேக்கிழார் மரபு 24 சேக்கிழார் காலம் 709 சேக்கிழார் திருவர்சகத்தில் கொண்ட ஈடுபாடு 791, 792 சேக்கிழார் பல்கலைக் குரிசில் 550 சேக்கிழார் பாடல்கள் பிறவி நோய்க்கு மருந்து 657 சேர மன்னன் புலவர்க்கு விசிறியால் காற்றெழச் செய்தது 738 சைவபரிபாஷை 27 சைவமடங்கள் 293 சைவ ஆகமம் கேட்கத்தக்கார் 300 சைவ சமயச் சிறப்பு 661, 662 சைவ எல்லப்பநாவலர் 483 சைன பெளத்த கிறித்தவ முஸ்லீம்களின் தமிழ்த் தொண்டு 709 சைவாசிரியர் தோற்றத்தால் பிறசமயத்தார் வாடுதல் 780 சோனுசல தேவர் 458 சோழர் போரில் தம் மரபுப் பூவைச் சூடுதல் 787