உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UT ற்பகல் நேரம். இ. σπ .ே ம க வ ர ம் அரண்பனை சவுக்கையில் ச டத்தில் சில இருக்கைகளும், கட்டில்களும் ஆங்காங்கு காணப்பட்டன. அவைகளின் மேல் பகுதியினை முழுவதுமாக பஞ்சினால் நிறைத்து, சீனப் பட்டுத் துணியினால் மூடப்பட்டு இருந்ததால் அவை கூடத்திற்கு அழகு சேர்த்தன. ஒரு மூலையில் மெதுவாக எரிந்து புகையாகி மறைந்த ஊதுபத்திகளின் அற்புத மனம் அந்தச் சவுக்கை முழுவதும் பரவி இருந்தது.