இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(入) ప్ర్ర இ ராஜ ரா ஜே. ஸ் வ ரி அம்மன் கோவில். இ ர | ம ந ா த பு ர ம் கோட்டைக்குள் அமைந்துள்ளது. படையெடுத்து வந்த கன்னடியரை வென்று மதுரை நாயக்கப் பேரரசை நிலை நிறுத்திய அரிய சாதனையின் நினைவுப் பரிசுகளாக திருமலை நாயக்கர் வழங்கிய அந்த அம்மனின் பொற்சிலையை சேதுபதி மன்னர் அந்த ஆலயத்தில் நிறுவி இருந்தார். வழக்கம் போல் அம்மனை வழிபட்டு விட்டு