இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
OAO | )ெ2Iகறை நேரம். இன்னும் நிலம் தெளியவில்லை. மதுரை வீதிகளில் மக்கள் நடமாட்டமும் இல்லை. வழக்கம் போல மதுரை அழகர் திருக்கோயிலில் திருப்பணியாளர்களும் பரம வைணவர்45,5лTгT Gггг பக்தர்கள் சிலரும் பெருமாள் சன்னதியில் கூடி நின்றனர். கோயில் அரையர் இருவர் திருஅனந்தத்துக்காக திவ்ய பிரபந்தத்தில் இருந்து சில பாசுரங்களை இனிமையுடன்