உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் சேதுக்கரை சேது நாட்டின் கிழக்குக் கடற்கரையின் அமைந்து இருந்த ரீராடும் புனித இடம். இராமநாதபுரம் கோட்டைபிலிருந்து ஆறு கல் தொலைவில் அமைந்துள்ள திருப்புல்லாணித் திருத்தலத்திற்கும் தெற்கே உள்ளது. சீதாப் பிராட்டியை சிறை எடுத்துச் சென்றவன் இராவணன் உன்பதை அறிந்த இராமபிரான், வங்கக் கடலை மறித்து இலங்கை செல்ல வழி அமைப்பது எங்ங்னம் என்பதை,