இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எஸ். எம். கமால் ( 5Tலை நேரம். குழக்குக் கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தீவு. கடல் காற்று மெதுவாகவும், இதமாகவும் அலைந்து வீசிக் கொண்டிருந்தது. நான்கு புறமும் கடல் சூழ்ந்த தீவாக இருப்பதினால் காற்றிற்கு குறைவு இல்லை. சற்று நேரத்திற்கு முன்னர் அங்கு படகில் வந்து கரை இறங்கிய பெரியவர், வீரபாண்டியன், வீரசிம்மன்,