இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
《དུྲག་ཇོ་། ། ് o இராமநாதபுரம் கோட்டை கலாதேவியின் பல்லக்கு நேரே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் முன் இறக்கி வைக்கட்பட்டது. கலாதேவி அம்மனை வழிபட்டு விரைவாக அந்தபுரம் சென்றாள். தலைவாசலில் நின்ற பணிப்பெண்கள், "வாருங்கள். மகாராணியார் தங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கள்" என்று சொல்லிவிட்டு மகாராணியாரிடம் தகவல் சொல்ல உள்ளே ஒடினர்.