இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 & Iறிடுச்சாம நேரம் இராமநாதபுரம் கோட்டை பாதுகாப்பு வீரர்களின் சிறு அணி ஒன்று ஆயுதம் தாங்கியவர்களாக அரண்மனையைச் சுற்றி வந்து கண்காணிக்கும் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். அன்று இரவு இரண்டாவது முறையாக அந்த அணியினர் அரண்மனையைச் சுற்றி வந்தனர். டமாரம், பம்பை, பறை ஆகிய வாத்தியங்கள் முழங்கிய