இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அன்று இரவு நேரமாகிவிட்டது. சேதுபதி மன்னர் இராமநா. தபுரம் கோட்டைக்குத் திரும்பி யதும், நீராவி மாளிகையின் அந்தப் புரப் பகுதிக்கு நேரே சென்றார். அப்பொழுது ராணியார் அறையில், ராணியுடன் கலாதேவி யும் கட்டிலில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்ததும் மன்னர் பதைபதைப்புடன், "என்ன இவ்வளவு மோசமாக உடல்நிலை இருக்கிறதே என்ன காரணம் சேது" கேட்டார்.