இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
○ o
- இ. ராம நா த புர ம் அரண்மனை.
இராமநாதபுரம் கோட்டைத் தளபதியும் பிரதானியும் அமர்ந்து நாட்டுநிலைமை பற்றி அப்பொழுது சிறைச்சாலை சேர்வைக்காரர் வந்து இருவருக் கும் வணக்கம் சொன்னார். "என்ன செய்தி" தளபதி கேட்டார். "அந்த கம்பளத்து நாயக்கன் அட்டகாசம் சகிள்ள முடியவில்லை. ஏற்கனவே வாங்கிய உதை, குத்து பொறுக்க முடியாமல், மூலையில் அடிபட்ட