இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ON) 54 ○○ (3.5துக்கரை. மாலை நேரம். தென்னந்தோப்பிள் குடிசை அருகே பெரியவர் கைகளை பின்புறம் வைத்துக்கொண்டு உலவிக்கொண்டிருந்தார். அமைதியற்ற لصلى الله عليه وسلم ear T/ٹٹگے உள்ளத்தைப்போல மாலை நேர காற்றில் தென்னைமரங்கள் ஒவென்ற இரைச்சலுடன் அசைந்து ஆடின. "அதிகாலையில் சென்றவர்கள் இன்னும் வரவில்லையே" என்று தமக்குள் சொல்லிக்கொண்ட பெரியவர் வந்தியத் தேவனை அழைத்தார்.