இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
CN) ఫ్రో மறுநாள் வைகறை நேரம். - பெருமாள் கோவிலில் பள்ளி எழுச்சிப் பாடல்கள் பாடப்படுவதைக் கேட்டு சேதுபதி மன்னர் கண் விழித்தார். ஏற்கனவே உறக்கத்தில் இருந்து விழித்திருந்த கன்னிவாடி நாயக்கர், " що в т тп е п ! இப்பொழுது உடல் நிலை எப்படி இருக்கிறது?" ஆதுரத்துடன் கேட்டார்.