இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குதிரை அணிகள், நூல் பிடித்தாற் போல வரிசை வரிசையாக வந்து கொண்டிருந்தனர். " . . . வேகப்படுத்துங்கள், இன்னும் இரண்டு நாழிகையில் தாடிக் கொம்பு போய்விடலாம்." கன்னிவாடி பாளையக் காரரது உரத்த குரல் கேட்டது.