உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் Q = Go? வி ரு ந் தி ன ரி மண்டபத்தில் இருந்த பணியாளர்களுக்கு தக்க உத்தரவு கொடுத்து மனனரது காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துவிட்டு ராயசம் மன்னரிடம் விடை பெற்று மண்டபத்தில் இருந்து வெளியேறினார். குளியலை முடித்துவிட்டு வந்த சேதுபதி மன்னருக்கு புத்தாடைகளை அணிவித்து வாசனைத் தைலங்களை தடவிவிட்டு, சிற்றுண்டி எடுத்த