உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

OA) is இராமநாதபுரம் கோட்டை நீராவி அரண்மனையின் முகப்பில் இடதுபுறம் அமைந்து இருந்த சவுக்கைக்கு மன்னர் வந்த பொழுது, அங்கே, பிரதானியுடன் கார்வார், தானாதிபதி மற்றும் அரண்மனை ஊழியர் சிலர் காத்து இருந்தனர். அவர்களின் மரியாதையை பெற்றுக் கொண்ட மன்னர், அங்கு நடுக்கடத்தில் இருந்த அவரது இருக்கையில் அமர்ந்தார்.