இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(A) 14 ○ மதுரை சொர்க்க விலாசம் அரண்மனை. மன்னர் திருமலை நாயக்க ரும் ராயசமும் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது காளை -யார் கோவில் சீமையிலிருந்து தம்பித் தேவர் வந்து இருப்பதாக அரண்மனைக் கார்வார் மன்னரிடம் தெரிவித்தார். வரட்டும்" என்று قاعد" மன்னர் சொல்லிய சில வினாடிகளில் தம்பித் தேவர் அங்கு வந்து மன்னரை நமஸ்கரித்தார்.