இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
C八) ežas தி ரு ய ல் திருக்கோயில் பங்குனித் திருவிழாவின் கடைசி நாள். சுவாமியும் அம்பாளும் வீதி உலாவினை முடித்து கோயில் திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்த பொழுது, பவுர்ணமி நிலவு முழுக் கதிர்களுடன் கிழக்கு வானிலிருந்து உச்சிக்குச் சென்று கோண்டிருந்தது. வெள்ளிப்பாகு போன்ற அந்த நிலவின் ஒளி எங்கும் பரவி இனிமையைப் பொழிந்துகொண்டிருந்தது.