பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ՅՅ - சேதுபதி மன்னர் 2. மேல்ச் செல்லாநின்ற பேவிளம்பிஹ பங்குனி மீமஹ 3. சராஜ மஹாராஜ ராஜபூரீயிரணிய கெற்பயாஜி ரவிகுல முத் 4. து வி ஜிய ரகுநாத சேதுபதி ராசா அவர்கள் பட்ட மகிசி 5. யும் மஹாராஜ, ராஜபூரீ விஜய ரகுநாத ராமசவாமி சேது 6. பதி ராசா அவர்கள் தாயாருமாகிய மஹாராஜ ராஜபூரீ 7. ராணி முத்து வீராயி நாச்சியாரவர்களும், சேஷ்ட பிதாவாகி 8. ய மஹாராஜ ராஜபூரீ முத்துச் செல்லத் தேவராசா அவா.களு 9 ம் இந்த ஆண்ட அம்மன் கோயில்த் திருப்பணித் தர்மம் கட்டி வைத்தா - 10. ர்களென்றளிவது உ."

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு