பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 கல்வெட்டுக்கள் இ. இஸ்லாமிய நிறுவனங்கள் 1. காட்டு பாவா பள்ளி வாசல் கல்வெட்டு - க.வெ.எண்.19 க. கிறித்தவ தேவாலயங்கள் 1. முத்துப்பேட்டை தேவாலய கல்வெட்டு - க.வெ.எண்.27 உ. கொடைகள் 1. முதலூர் கல்வெட்டு - க.வெ.எண்.7 2. இராமேஸ்வரம் அம்மன் கோயிலுக்கு வெள்ளி ஊஞ்சல் கல்வெட்டு - க.வெ.எண்.20 3. అఅమిత అ4 அன்னதான கல்வெட்டு - க.வெ.எண்.24 4. இதம்பாடல் சத்திரக் கல்வெட்டு - க.வெ.எண்.31 உபிற கல்வெட்டுக்கள் 1. முழக்கோல் கல்வெட்டு - க.வெ.எண்.6 2. பாம்பன் கடற்கரை கல்வெட்டு - க.வெ.எண்.36 இந்நிலையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தமது ஆட்சிக் களமாக அமைத்து ஆட்சி செய்த சேது மன்னர்களது ஆவணங்களை திரட்டும் பணியில கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். ஏற்கனவே சேதுபதி மன்னர்களது செப்பேடுகளை சேகரித்து தொன்னுரினை கி.பி.1994-இல் தொகுத்து வெளியிட்டுள்ளேன். அந்தப் பணியின் தொடர்பாக முப்பத்து ஏழு கல்வெட்டுக்களை இந்த நூலில அறிமுகம் செய்துள்ளேன்.