பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சேதுபதி மன்னர் 1. தொடக்க காலப் பிராமி (தமிழி) மதுரை மாவட்டம் ஆனைமலைக் கல்வெட்டு ரட்டகாயிபன் (மெய்யெழுத்துக்கள் புள்ளி பெற்றுள்ளன) கி.மு.2ஆம் நூற்றாண்டு 2. ஈரோடு மாவட்டம், அறச்சலூர்க் கல்வெட்டு பிந்திய காலப் பிராமி கி.பி.3ஆம் நூற்றாண்டு எழுத்தும் புனருத்தான் மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் 3. கரூர் மாவட்டம் பூரீ சோழிக அரையன் அகணிதன் குளம் (கி.பி.5ஆம் நூற்றாண்டு)