பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சென்னிலக்குடி செப்பேடு 18 (நகல்) ஸ்வஸ்தி பூரீ சாலிவாகூடிந சகாப்தம் 1589 பிதின் மேற் சொல்லநின்ற பிலவங்க சம்வத் ஸ்ரத்து உத்தராயணத்து சிசிர ரிது வில் பால்குண மாஸ்த்தில் சுக்ல பகஷத்தில் குருவாஸ்ரமும் அஸ்த நகூடித்ரமும் மாஹேந்த்ர நாம யோகமும் தைதுலாககரணமும் கூடிய புண்ய காலத்தில் தேவை நகராதிபந் சேதுமூலரகூடிா துரந்தரந் ராமநாத காரியா துரந்தரன் சிவபூசாதுரந்தரன் பரராசசேகரன் பரராசகஜசிங்கம் ரவிகுல சேகரன் ரவிவம்மந் சொரிமுத்துவன்னியன் ஸ்வஸ்திபூரீமந் மகாமண்டலேஸ்வ твот அரிய ராயதள விபாடன் பாஷைக்கு தப்புவார் கண்டன் மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பட்டமான ங் காத்தான் துட்டராயிர கண்டன் புவநேகவீரன் வீரகஞ் சுகன் வீரவளனாடன் வேதியர் காவலன் அரசராவணராமன் அடியார் வேளைக் காறன் பரதளவிபாடன் o ARE. 12/1936 அமைப்பு : 21. செ.மீ x 9. செ.மீ படி கொடுத்து உதவியவர் : புலவர் திரு.செ. ராஜ தஞ்சை