பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 44. 45. 46. 47. 48. 49. 5 (). 51. 52. எஸ். எம். கமால் ணம் பண்ணி நிதி நிகூேடிவ ஜல தரு பாஷாணம் மசுத ஸ்ாத்யமென்று சொ ல்லப்பட்ட சகல சமுதாய பிராப்த்தியம் அஷ்டபோனகதே ஸ்வாமி யங்களுக்கும் ப ாநாதிவி ஆயங்களுக்கும் சுபசந்ததிப் பிரவேசமே சறுவ மானிய மாக அனுபவித்து வருவாராகவும் இந்த தர்மத்துக்கு யாதாமொருவர் அகிதம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலும் சேதுக் கரையிலும் காராம் பசுவையும் பிராமணரையும் மாதாபிதாவையும் கொன்ற தோஷத்திலே போககட வாராகவும் இந்ததான சாசனம் எழுதினேன் திருவுத்தர கோச மங்கை யிலிருக்கும் சில்பாசாரியாரில் வீரப் பாசாரி புத்திரன் அதிவீரன் விகிதம்