பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 75 (நகல்) ஸ்வஸ்திபூரீமது மகாமண்டலேவரன் அரியராயிர தளவிபா டன் பாசை க்கு தப்புவராயிரகண்டன் மூவராயிரகண்டன் கண்டனாடு கொண் டு கொண்டனாடுகொடாதான் பாண்டிமண்டலதாபனா சாரியன் சோளமண்டலப் பிற திஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பிரசண் டன் ஈளமும் கொங்கும் யாள்பானபட்டணமும் கெச வேட்டை கொ ண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் ராசமாற்தாண் டன் ராசகெம்பீரன் ராசகுலதிலகன் துட்டரில்துட்ட இளஞ்சிங் கந் தளஞ் சிங்கம் பகைமன்னர் சிங்கம் ஆத்துப்பாச்சி கடலில்பாச்சி மதப்புலி தாலிக்குவேலி தொண்டித் துரைகாவலன் வைகைவள நாடன் அரசராவணராமன் அடியார்வேளைக்காறன் பரதளவி பாடன் துரகரேபந்தன் அந்தம்பிறகண்டன் சாடிக்காறர்கண்டன் ASSI. Vol. IV. pp. 1 O3–1Q4