பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 603 29. பூலோக தேவேந்திரன் சிவபூசா துரந்தரன் அநேக பிரம் மப் பிரதிஷ்டாபகாரன் செம்பி வ 30. ளநாடன் செங்காவிக்குடையும் அதன்மேல் விருது வெண்க 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. வரியும் பெ - ற்றவன் சகலசாம்பிராச்சிய லெட்சுமிநிவாஸன் ராமநாத சுவாமி காரி ய துரந்தரன் தொகவூர் கூத்தத்து காத்துாரான குலோத் துங்க சோளநல்லூர் கீள்பால் விரையாத கண்டனில் விளங்கிய துலாபு ருஷதானாதி சோடச மஹாதான துரந்தரனான பூரீஹறிரண்ய கர்பயாசி இரவி குலசேகர ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் பூனி மது முத்துராமலிங்க விசயரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் ஹரி த கோத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் யஜுஸ்சா காத்தியபரான சேஷாத்ரி அ ய்யங்கார் புத்ரன் கிருஷ்ணய்யய்காருக்கு மேஷசங்கராந்தி புண்யகாலத்தில் ராமநாதபுரத்தில் நிறாவில் சகிரண்யோதக தானபூர்வ மாக பூதான ஸா சனம் பண்ணிக்கொடுத்தபடி பூதான சாசனமாவது கைக் கி நாட்டு பத் தில் செப்பேடு கொண்டானுக்குப் பிரதிநாமமான முத்து ராமலிங்க பூபாலபுரம் நமக்கு தானசாசனம் பண்ணிக் கொடுத்தபடியினாலே இதுக்கு எல்கை யாவது சேதுபாதைக்கு மேற்கு தென்பாற்கெல்கையாவது பத்தனே ந்தலணையாய் வடகரை உள்ளூரணி தென்கரை அரசுக்கு வடக்கு மேற்க ல்கையாவது....... ரத்துக்கு தெற்கு இன்னான்கெல்லைக் குள்ப்ப