பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுநாட்டு சிறப்புச் செய்திகள் பாண்டியப் பேரரசு, சோழ பாண்டியரது ஆதிக்கம், பிற்கால பாண்டிய அரசு, மதுரை சுல்தான்களது பிடிப்பு, விஜய நகரப் பேரரசின் ஆட்சி, மதுரை நாயக்கர்கள் ஆட்சி, என்ற பகுப்புகளில் கி.பி. 1736-ம் ஆண்டுடன் தமிழக வரலாறு முடிவுறுகிறது.மதுரை நாயக்க மன்னர்களில், மிக நீண்ட கால ஆட்சியின் மூலம் பெருமையும் புகழும் பெற்றவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஆவர்.