பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 659 8. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. க்கர் மோகந்த விள்த்தான் எட்டன் தலையில் கட்டும் விருதைக் கா லிலே கட்டுங் கலங்காத கண்டன் தாலிக்கு வேலி சத்தி ராதிகள் மு ண்டன் சொரிமுத்து வன்னியன் சேதுகாவலன் அடைக் கலங் காத்தான் சேதுமூல துரந்தரன் இராமநாத சுவாமி காரிய துரந்தர ன் சிவபூசா துரந்தரன் இரணிய கெர்ப ரவிகுல திலகன் சாமித்துரோக தர் வெண்டயம் விளங்கும் இருதாளினான் அனுமக் கொடி கெருட டக் கொடி சேவல்க்கொடி உடையான் தொண்டியன் துறை காவலன் செம்பிவள நாடாதிபன் பூலோக தெய்வேந்திரன் வில்லு க்கு விசையன் சொல்லுக்கு அரிச்சந்திரன் குடைக்கு கர் ணன் பஞ் ச பாணாவுதாரன் வீரலட்சுமி விசைய லட்சுமி ராச லெட்சுமி சா ம்பிருட் செயலட்சுமி அவிடிட்ட லட்சுமி வாசன் பஞ்சவர்ணப் LIIT 5) I 5TJD L விருதினான் செங்காவிக்கொடி உடையோன் மலைக்கல ங்கினும் மனங்கலங்காத கண்டன் சிவசமய பரிபாலநன் அசுபதி கசபதி, நரபதி தேவை நகராதிபனான ரகுநாதசேதுபதி ராச்சிய பரிபாலன ம் பண்ணியருளா நின்ற கலியுகம்-4762 சாலிய வாக ன சகாப்தம் 1613 மேல் செல்லா நின்ற பிரசோ ற்பதி வைகாசி மீ" 17-ந் தேதி இளமநேரியிலிருக்கும் நயினுகுட்டி சேருவை கார னுக்கு வலையரில் ராதான் கிளை பூச்சிக் கிளை பட்டங் கட்டி கிளை வீரப்பிள்ளை கிளை படை