பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 439 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. - த்தியா வினோதன் பரதநாடகப் பிரவீணன் செம்பி நாடுடையோன் தேவை நகராதி பன் வைகை வளநாடன் காவிக்குடையான் அனுமகேத னன் பஞ்சவண்ண ராவுத்தன் பனுக்குவார் கண்டன் அஞ்சாத வனராமன் சேதுமூலாரட்சா துரந்தரன் அசுபதி, கெசபதி, நரபதி, சேதுபதி, பிருதிவிராச்சிய பரிபாலனம் பண்ணியருளா நின்ற துகளுர்க் கூத்தத்திற் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரை யாத கண்டனிலிருக்கும் ராசபூரீ தளவாய் சேதுபதி காத்த தேவரவர்கள் வங்கிஷாதி பன் ராஜபூரீ இரணியகற்பயாஜி ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் வங்கிவடிாதி இரண் னிய கெர்பயாஜி குமார முத்து விசைய ரெகுனாத சேது பதி காத்தி தேவரவர்கள் பளனிமலை வேலாயுதசுவாமியர்க்கு பூதான தாம்பிர சாசன பட்டையங் கொடுத்த பரிசாவது பளனிமலை வேலாயுத சுவாமியார் சன்னதியில் விளா பூ சை கட்டளைக்கு தைப்பூசம் எட்டாம் திருனாள் மண்டகப் படி சிறப்புக் கட்ட ளை அபிஷேக நெய்வேதனம் திருமாலை, திருவிளக்கு, சந்தணம் முதலாகிய கைங்கரி யம் நடப்பிவிச்சு வரச்சொல்லி கட்டளையிட்ட கிராமமா வது செம்பினாட்டில் வை கை தீரத்தில் நமது செனனக்காணியான கொள்ளனுரரும் செவ்விருக்கை நாட்டி ல் நமது கொள் காணியான கெங்கை கொண்டானுக்கு எல்கையாவது நாகாச்சி கண்மாய் உள்வாய் சுங்கம்புத்துக்கு மேற்குமென்னே நதிக் கும் கள்ளிக்கோட்