பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 481 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. ட்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்து கெசவேட்டை கண்ட்ருளிய ராசாதிராசன் J fᎱéFᏞ! ரமீசுவரன் ராசமாத்தாண்டன் ராசகுல திலகன் இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் பகைமன்னர் சிங்கம் ஆற்றில்ப் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடை க்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துருவாதிய ள் மிண்டன் வேதியர் காவலன் அரசராவண் ரா மன் அடியார் வேளைக்காறன் பரதள விபாடன் உரி கோல் சுரதானன் அந்தம்பிற கண்டன் சாடிக்காறர் கண் டன் சாமித்துரோகி யள் மிண்டன் பஞ்சவற்ன ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கி வைய்யாளி நாராயணன் இவுளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் ஆரியர் மா னங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துரகரேவந் தன் அனும கேதனன் கெருட சேதனன் கொடைக்கு கற்னன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் பரத நாடகப் பிறவிணன் கருணா கடாக்ஷன் குன்றினு யர் மேருவைக் குன்றா வ ளைக்குணில் பொறித்தவன் திலத நுதல் மடமாதர் மட லெழுத வருசுமுகன் செங்கா . . . - விக் குடையான் சேமத்தலை விளங்குமிரு தாளினான் விசையலெட்சுமி காந் தன் கலைதெரியும் விற்பனன் காமினி காந்தப்பன் அஷ்ட திக்கு மனோபயங்கர - ன் துஷ்ட நிக்கிறக சிஷ்ட பரிபாலன் சங்கீத சாயித்தியன் வித்தியா வினோதன் *... " . -