பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/812

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 60 (நகல்) வ. சுவபூரீமன்றாசா மண்டலேசுரன் அரியராய தளயி பாடன் பாசைக்கு தப்பு வராத கண்டன் மூவராய கண்டன் கண்டனாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோழ மண்டலப் பிரிதி ட்டபனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிறகண்டன் யீளமுங் கொங் கும் யாப்பானமு மளித்துக் கிசவேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் அஷ்ட லட்சுமிப் பொருந்தியவான் தற்ம ஞாய சோள நீதி தவறாத ரணமுக சுத்த வீரன் நவகோடிராயன் நவகண்டசக்கிறவத்தி கெங்கை குமரி முதல் செங்கோல்நடத்திய தீரன் கோபால வங்கிஷம் சூரியவங் ARE. A. 2/1943 அமைப்பு : 26 செ.மீ. x 17.5 செமீ செப்பேட்டின் படி அளித்து உதவியவர் புலவர்: திரு. செ. ராஜா, தஞ்சை. `