பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/960

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 -_- _ - - - 12. 13. 14. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. எஸ். எம். கமால் மன்னர்சிங்கம் மதுரராயன் ஆத்தில் பாச்சி கடலில்பாச்சி மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்ருவாதியள் மிண்டன் வன்னியராட்டம் தவிழ்த் தான் மேவலர்கள் கோளரி மேவலர் வணங்கு மிருதாளினான் வீரமகா கெம்பீரன் கீர்த்திப் பிரதாபன் ஆரியமானங் காத்தான் தொண்டியன் து றை காவலன் கொடைக்கு கர்ணன் பரதநாடகப்பிரவீணன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவில் குன்றாய்வளை குணரில்பொறித்தவன் திலதநுதல் மடமா தர் மடலெழுத வரு சுமுகன் விசயலெட்சுமி காந்தன் கலை தெரியும் சுமுகன் விற்பன்னன் காமினி கந்தப்பன் சத்ய அரிச்சந்திரன் சகல சங்கீத வித்யா வினோதன் வீரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் சகல சாம்பிராச்சிய லட்சுமி நிவாஸன் செயதுங்கராச முதல் ஏடு (இரண்டாவது பக்கம்) ன் வங்கிசாதிபனான துகளுர் கூற்றத்தில் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரை யாத கண்டனிலிருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவர் புத்திரர் பூரீ திருமலைய இரணிய கெர்ப்பயாசி சேது பதி ரகுநாத தேவரவர்களுக்கு புண்ணியமாக பாண்டி யூரிலிருக்கும் சொக்கப்பன் சேருவை ■ காரன் புத்திரன் பெருமாள் சேர்வை காரன் ராமேசுவரத் தில் ராமநாத சுவாமிக்கு அறை கட்டளை தன்மத்துக் கட்டளையிட்ட கிராமத்துக்கு தானதன்ம சாதனங் கொடு த்தபடி இப்போது மேலை மாகாணச் சீர்மை ராதா நல்லூர் தட்டில் ஆனந்துாராகிய கிராமமும், பாப்பாகுடி ஏந்தலும் தன்னுடைய அறை கட்டளைக்கு சைராணியோதக தாராபூர்வமாக ஆசந்திராக்கமாக கட்ட ளை இட்ட படியினாலே சேர்ந்தமங் கலத்துக்கும் ஊடுபிலாருக்கு மேற்கு சிறுநாகுடி வடகுளக் காலுக்கு மேற்கு ஊடுபிலாருக்கு தெற்கு தென்கிழக்கு சிறுநாகுடி குமரர் கோவிலுக்கும் வடக்கு பொந்தியன் ஏந்தல்