பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

119

3. சுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை, வாகைக்குளம் சகம் 1613

(கி.பி.1690) பிரமாதீச தை 13

4. குருசாமி கோயில், ஆன்ையூர், புளியன்குளம் சகம் 1609

(கி.பி.1687) பிரட்வ

5. சுந்தர பாண்டியன் கோயில், புதுர் நற்கணி சகம் 1600 (கி.பி.1678)

காளயுத்தி வையாசி

6. திருமேனிநாதர் கோயில், திருச்சுழி

நாடானிகுளம்
சூச்சனேரி
வடபாலை
உடைச்சி ஏந்தல்
கறுப்புக்கட்டி ஏந்தல்

7. இராமேஸ்வரம் திருக்கோயில், ஊரணங்குடி சகம் 1605 (கி.பி.1683)

ருத்ரோகாரி தை 15

8. சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் பூஜை, புத்துர் சகம் 1600 (கி.பி.1678)

காளயத்தி வைகாசி

9. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்

கருங்காலி வயல்
வளையன் வயல்
சகம் 1601. கி.பி.1679

V1 முத்து விஜய ரெகுநாத சேதுபதி

1. இராமேஸ்வரம் திருக்கோயில்

வெண்ணத்துர் - சகம் 1639 (கி.பி.1714) ஜய சித்திரை
செம்மநாடு - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை

2. திருப்புல்லாணித் திருக்கோயில்

குதக்கோட்டை - சகம் 1635 (கி.பி.1713) விஜய சித்திரை