இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166
சேதுபதி மன்னர் வரலாறு
6. வெங்கிட அவதானி
- மெய்யனேந்தல் -
III. குமார முத்து ரகுநாத சேதுபதி
1. இளமையன், மாங்குண்டு, கோபலய்யன் புத்திரன்
- சேரந்தை - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி
2. சீனிவாச தாத்தய்யங்கார்
- புல்லங்குடி - சகம் 1656 (கி.பி.1734)
3. ராமய்யன்
- முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நள தை
4. தெய்வசிகாமணி சோமயாகியாள் (ஓலைப்பட்டா)
- பண்ருவயல் - சகம் 1661 (கி.பி.1739)
IV முத்துராமலிங்க சேதுபதி
1. சுப்பையன் முதலிய 10 பேர்கள்
- அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவ
2. கிருஷ்ண ஐயங்கார்
- செப்பேடு கொண்டான் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது
3. சங்கர குருக்கள் இராசசிங்க மங்கலம்
- முடித்தனா வயல் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது
- 4. லோகநாத ஐயன்
- சிங்கன் ஏந்தல் - சகம் 1680 (கி.பி.1758) விய தை 8
V தனுக்கோடி இராமநாத தேவர்
1. நாராயனையன்
- நத்தக்காடு
- வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1754) தாது ஆனி