அநுபந்தம் பக். வரி. 18. 15. இவன், சேய் மாந்தரன் எனப்படுதலால் முற்குறித்த மாந்தரம்பொறையன் இவன் தந்தை போலும். 24. கீழ்க்குறிப்பு இளங்கோ வேண்மாள் - இளங்கோ என்பது இருக்குவேள், இருங்கோவேள் எனப்படும் வேள்குலத்தாருக்கு வழங்கிய பெயராகர் தெரியவருகிறது. பிற்காலத்துச் சோழ மந்திரிகளுட் சிலர், தென்னவன் இளங்கோ வேளார் எனப்படுதலுங் காண்க (S. I. I. III. n 115) ஷை. * திவா.' பான் என்றது அருச்சகனை, திரு ம'நடிநிலையை (சடகோபம்) தாங் குபய... 'ன் ; அன் ஸ்ரீபாதந் தாங்கி என்று அதனும் பொருந்தும். 112. 12. சாத்தனார் கோவலன் கொலை முத. வற்றை நேரிலறிந் தவரென்பது, பெர்சிய பாத்து நள்ளிருட் கிடந்தேன்' என்பது முதலாக அப்புலவர் செங் குட்டுவன் திருமுன் கூறியதை இளங்கோவடிகள் பதிகத்துப் பாகறலாலும் அறிய... 118, 17. சாத்தனார், செங்குகளாக வடமாத்திரையையும், அவன் நிகழ்த்திரத்தினிப் பிரதிஷ்டையையும். மணிமேகலை 26-ம் காதையிறுதியில் (அடி. 77-91) சுருக்கமாகப் பாடியிருத்தல் அறியத்தக்கதாம்- 14. 15. சேரவேந்தரது பிறந்தநாள், திரிழந்தும் புகழக் தக்க சிறப்புடன் கொண்ட தென்ப காம, அக்காலத்துப் பலசமயவாதியருயோர்களும் அச்சேரனவையில் குழுமித் தங்கள் லயித்திறமை யைக் காட்டி வந்தினரென்பதும், மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறுதலால் தெரிகின்றன. (அடி - 524-26). "
பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/212
Appearance