பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

I. இந் நூலின் ஆக்கத்துக்குத் துணை செய்த நூல்கள்


1. தமிழ்

நற்றிணை (நற்)
குறுந்தொகை (குறுந்)
ஐங்குறுநூறு (ஐங்)
பதிற்றுப்பத்து (பதிற் )
பரிபாடல் (பரி)
கலித்தொகை (கலி)
அகநானூறு (அகம்
புறநானூறு (புறம்)
திருமுருகாற்றுப்படை முருகு
சிறுபாணாற்றுப்படை -
மதுரைக்காஞ்சி (மதுரை)
மலைபடுகடாம் (மலைபடு)
தொல்காப்பியம்
பொருளதிகாரம்
புறத்திணையியல் (தொல்.பொ. புறத்)
செய்யுளியல் (தொல். செய்)
சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் உரை: (தொல்.சொல். தெய்)
திருஞானசம்பந்தர் தேவாரம் (ஞானசம்) :
சுந்தரர் தேவாரம் (சுந்) -
சிலப்பதிகாரம் (சிலப்)
திருத்தொண்டர் புராணம்
விறன்மிண்ட நாயனார் (விறல்மிண்டர்)
கழறிற்றறிவார் புராணம் (திருத்தொண் கழறிற் )
சேரன் செங்குட்டுவன் (மு. இராகவையங்கார்)
சேர வேந்தர் செய்யுட்கோவை (மு. இராகவையங்கார்) )
கோசர் (ஆர். இராகவையங்கார்)
பிற்காலச் சோழர் சரித்திரம் (சதாசிவப் பண்டாரத்தார்)
பெருந்தொகை. (மு. இராகவையங்கார்)

2. வடமொழி

ரிக்வேதம் (R.V.)
தைத்திரீய ஆரணியகம் (Tit. Aranya)
வியாச பாரதம்
Ramayanam - R.C. Dutt

3. கல்வெட்டுக்கள் & செப்பேடுகள்

South Indian Inscriptions.
Epigraphica Indica (Ep. Ind)
Epigraphica Carnatica (Ep. Car)
Pudukkottai State Inscriptions
travancore Archeological Series (T.A.S.)