பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சேற்றில் மலர்ந்த செந்தாமரை அதைய நியாமல், பாற்ற முனையாமல் இருப்பது தான் குற்றம்!' என்று தத்துவம் பேசினான் சங்கரன்.

  • அது சரி தாண்டா. கொள்கையை மாத்த வேண்டியது

தான். இப்போ நான் மாத்திக்கலையா? மாத்தறது நம்ம - நன்மைக்குத்தாண்டா. தெரிஞ்சிதா?" என்றார். பிறகு ஒரு தாம் கழித்து, "சரி சரி, இதிலே ஒரு கையெழுத்துப் போடு" என்றார். -- முடியாது. - 4ஏண்டா, நி தியாகம் செய்யல்லையா? தியாகிகளுக்குத் தான் நிலம் குடுக்கிறாஹளே. வாங்கினா என்ன?" ', “ நாங்க செய்த தியாகம் இந்தச் சுதந்திரத்துக்கல்ல, வாழ்வில் சுபிட்சத்தை, சொர்க்க சாம்ராஜ்யத்தை எதிர் பார்த்து ஏமாந்த தியாக ஊழியர்களைக் கட்டுப்படுத்தும், வாயடைக்கச் செய்யும் ராஜதந்திரம் இது! இந்தச் சூழ்ச்சிக்கு நான்' உடன்படமாட்டேன்! கபெரிய சூழ்ச்சியைக் கண்டுவிட்டாய்? ஐந்து ஏக்கர் நிலம் சும்மா வருதுன்னா, சூழ்ச்சியா அது? "அப்பா, நான் இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை எதிர் பரர்த்துத் தியாகம் பண்ண லை. என் தி.ாகத்துக்கு விலையும் அதுவல்ல. நான் தியாகம் பண்ணியது எனக்கு நிலம் கிடைக்க : வுல்கல. இந்த நாட்டிலுள்ள பஞ்சை விவசாயி அத்தனை பேருக்கும், உழுபவர் யாவருக்கும் நிலம் கிடைப்பதற்குத் தான், தெரியுமா?” - 'அட' சரிதான். இங்கே பிரசங்கம் - பண்ணாதே. கையெழுத்தைப் போடு" என்று சாவதானமாகச் சொன்னார் பிள்ளை . முடி. உJாது. என்னை விலைக்கு வாங்க முடியாது!