பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 . நீயும் நானும் கதவிடுக்கு வழியாகப் பார்த்தேன். உள்ளே விளக்கு ஏற்றப்பட்டது. சீனிவாசன் குரல் கொடுத்துக் கொண்டே கதவைத் திறந்தார். - “யாரது?”

    • நான் தான்.”

“யாரு நீங்களா?” நான் பதில் சொல்லாமல். சைக்கிளை உள்ளே எடுத்து , வைத்தேன், “சரி, சாப்பாடு ஆச்சா? மாடிக்குப் போங்கள்.” " நான் மாடிக்குச் சென்றேன். அவரும், கீ.டன் வந்தார். க'காம்ரேட், நீங்க உடனே யூனியன் ஆபீசுக்குப் - போயி தகவல் சொல்லி, 'கொரியரை இங்கே வரச் சொல்லணும்.”

  • சரி. சாப்பாடு?
  • எல்லாம் வந்து பார்த்துக்கலாம்."

சிகரெட்டுக்காகப் பாக்கெட்டைத் துழாவினேன் ; பாக் கெட் காலி. சீனிவாசனைப் போகச் சொல்லிவிட்டு, விளக்கை அணைத்து விட்டு ஈஸிச்சேரில் சாய்ந்தேன். ' ' .' '... கீழே பேச்சுக்குரல் கேட்டது. இந்தாங்க, உயரே போனது யாரு?”-கேட்டது அவர் மனைவி. “அவர் தான், யூனியன்...” " "யாரு-அந்தக் கொலைகாரனா?” - "என் நெஞ்சுக்குள் சுளுக்குவது போலிருந்தது. “அநேகத்தைக் கண்டுட்டே. சும்மா இக” என்று அதட்டி விட்டு, சீனிவாசன் புறப்பட்டார். "எங்கே போறியா?”