பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் நானும் அந்தப் பாலகன் வாயிலிருந்து எச்சில் ஒழுக நிலவைப் பார்த் அச் சிரித்துக் கொண்டிருந்தாள். நான் உள்ளே சென்றேன். மாரி நிமிர்த்து பார்த்து என்னை அடையாளம் கண்டுகொண்டாள். “வாருங்க- நீங்க வார தாக் கூட சேதி கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பாலகனைப் பார்த்து, “டே, ஜீவா! அய்யாவுக்கு 'லால் சலாம்' போடு", என்றாள். பையன் சிரித்தான். 'போடு லால் சலாம்!* என்று மீண்டும் சொன்னாள். அந்தச் சிறுவன் தனது முஷ்டியை 22.யர்த்தி லால்சலாம் செப் தான்; நானும் 1.திலுக்குச் செய்தேன். உடனே தெருக் கதவைச் சாத்தினேன். என்னைத் தொடர்ந்து வந்த பிரான்ஸ் இங்கும் மோப்பம் பிடித்து வந்துவிடுமோ என்ற காரணகாரிய மற்ற பயப்பிராந்தி, 'ராக்கன் எங்கே??? எங்கே போயிரும்? யூனியன் ஆபீசுக் கிட்டே தான் போயிருக்கும். நான் தலைப்பாகையை அவிழ்த்தேன்.' சரி, நீங்க சாப்பிட்டாச்சா??? . "இல்லை .” இருங்க, பழைய சாதம் அவருக்கின்னு இருக்கு. நீங்க சாப்பிடுங்க.

  • ராக்கன் வந்தா என்ன பண்ணப்போறே?

F, -

  • 'அது மில்லு உட்டு வந்தவுடனேயே ஒரு வாய் சாப்பிட்

டிரிச்சி. இப்ப வரச்சயே, எங்ணெLAYாவது துன்னுட்டு வந் திரும் என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று கஞ்சியும் சாதமுமாய்க் கொண்டுவந்து வைத்துவிட்டு, “வெஞ்சனம்கூட இல்லை என்று பரிதாபப்பட்டாள்.