பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக் கிளி சறுக் சறுக்கென்று கேட்டுக் கொண்டிருந்த பாதக் குரடு, களின் ஓசை நின்றது. அதைத் தொடர்ந்து பாராக்காரன் ஓங்கியடித்த பதினோரு மணி ஓசையும் கேட்டது. கப்பிக் கவிந்து கனத்துத் தொங்கிய இருளைப் பிளந்துவந்த அந்த மணியோசை காற்றோடு கலந்து மடிந்து மறைவது பயங்கர மாகத்தானிருந்தது. பணிச் ; சத்தம் கேட்டதும் , பிளாக்குக்கு” வெளிப்பக்க 'முள்ளன. வராந்தா மலையில், வானிட்ட" தாங்காது கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த வார்டர் விளக்கை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு" "லெல்லாகப் புள்ளி - குத்தி வர எழுந்தான், இரும்புக் கிராதிக்குப் பக்கத்திலுள்ள - சுவரில் மாட்டப்பட் டிருந்த புகை மண்டும் விளக்கின்-- சுடர் 'அமைதி இழந்து நெளிந்து கொடுத்தது. மணியோசை காதில் விழுந்ததும் ஏற்கெனவே அரைத் தூக்கத்திலிருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன். - ஸெல்லுக்குள்ளே கொசுக்களின் காதையடைக்கும் இரைச்சல், எழுந்திருந்து 1 கதவின் பக்கம் வந்து அமர்ந்து முட்டைக் கட்டிக் கொண்டேன். தூக்கம் கலைந்துவிட்ட போதிலும் கண்ணின் கனம் இறங்க வில்லை. காயவைத்த புளியம் பசைபோல் கண்ணிமை கள் இறுகின, ஊ ைத வாடையும் கொசுக் கடியும் உடலே வருத்தின, வாடை தாங்காமல் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். ஆனால், கம்பளியி