பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபாய அறிவிப்பு

  • 'பாஸ்!"
  • பாஸ்” னா என்ன; எடுங்க அதை?

அதை இப்போ எடுக்க முடியாது, ஸார்." இது ரிஸர்வ் வண்டான்னு தெரிமா இல்லையா? இதில் எப்படி ஏறலாம்? ஏ றிட்டேன். இப்போ கீழே குதிக்கச் சொல்றேளா? அது விழுப்புரம் வரட்டும், சொல்றேன். இப்போ பாதைய எடுங்கள். “முடியாது லார்,”* - 'எடுக்கிறீரா, இல்லையா?" “ அதுதான் சொன்னேனே." ('இதென்ன விளையாட்டா? எடும். இல்லேன்னா, உம்மை இறக்கித்தான் விடணும்.

  • என் பாளை) உங்களுக்குக் காட்ட வேண்டியதில்லை.

“ஏனாம்?” நானும் சர்க்கார் உத்தியோகஸ்தன்." யாரானா என்ன? நான் பாஸைப் பார்த்தாகணும்; இல்லேன்னா பாஸ் நம்பரைக் காட்டும். 'ஏன் புகார் பண்ணவா?” பின்னே ?” என்னால் முடியாது. நீர் செய்யறதைச் செய்யும். பரிசோதகருக்குக் கோபம் உச்சிக்கேறிவிட்டது'. (பூமுகம் சிவந்து துடித்தது. முடிவாக் கேக்கிறேன். எடுக்கிறீரா இல்லையா? முடியாது!” மறுகணம் பரிசோதகர் அபாய அறிவிப்புச் சங்கிலியைப் . பிடித்து, பலமாக நாலைந்து தடவை இழுத்துவிட்டார். சிறிது