பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடாய அறிவிப்பு என்ன பண்ணினாரா? sெivர்வ் கம்பார்ட்மெண்டிலே ஏ றலாமா??* (பெரிய ரிஸர்வ்வேஷன் தான்! பஸ்ட் கிளாஸ் பாஸஞ்சர்ஸா? நாலணாக் கொடுத்திட்டா ரயிலே அவங்க ரயிலாயிடுமா? ஏ றினா என்னவாம்? <<ஏம்ப்பா, தெர்ட் கிளாஸ்னா அதிலே போறவன் மட்டும், மனுஷன் இல்லையா? ரூல்னா ரூல்தான்!” பெரிய ரூலைக் கண்டுட்டீங்க. விடுங்க ஸார்!?? ரயில்வே போலீசுக்கும் பரிசோதகருக்கும் வார்த்தை முற்றியது. . “அவர் கான் ஸ்டேபிள் என்பதற்காக, நீ என்னை விட்டு விடச் சொல்லாதே. அதுக்கு நான் ஆளில்லை. பாலை எடு** . என்று முறைத்தார் பரிசோதகர். ரயில் நின்று கொண்டே இருந்தது. கடைசியில், அந்தக் கான்ஸ்டேபிள் தம் பாஸை எடுத் துக் காட்டினார். டிக்கட் பரிசோதகர் . அதைக் குறித்துக் கொண்டார், * நியாயம்னா நியாயம் தான். போலீஸ்கார னுக்கு மட்டும் ஒரு வழக்கா?" என்று முனகிக் கொண்டார். ரயில் கிளம்பியது, மீண்டும் அந்தத் தாம்பரம் ஆசாமி எங்கள் வண்டியிலே ஏறிக்கொண்டார். அதைப் பார்த்த வுடன் என் பக்கத்திலிருந்தவர் நாசூக்காகப் பேச ஆரம் பித்தார். தாம் கோள் சொன்ன நபர் ஒரு போலீஸ்காரர் என்று தெரிந்ததும் அவருக்குத் திடீரென்று ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டது, << ஏன் ஸார், நீங்க போலீஸ்காரர்ங்கிறதை முதலிலேயே சொல்லியிருந்தா இந்த வம்பு ஏதுக்கு? சும்மா விட்டுட்டுப் போயிருப்பாரே." “அதெல்லாமில்லை. இந்த ஆசாமி கொஞ்சம் நல் படிச்சவர். திமிரு போகுமா?** என்றான் அவன்.