உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கோயில்கள்மடங்கள்-சமய நிகழ்ச்சிகள்

34. திருமழபாடி சம்பந்தர் சிலை - 76 of 1920 35. திருவீழி மிழலை மாணிக்கவாசகர்சிலை 409 of 1908

36. திருப்பாலை வனம் காரைக்காலம்மையார் -

- - சிலை 329 of 1929

37. திருவரத் துறை சம்பந்தர் சிலை 221 of 1929 38. திருப்பாலைத்துறை சம்பந்தர் கோயில் 437 of 1912 39. கோயில்தேவராயன் அப்பர்சிலை 278 f1923

பேட்டை - -

40. களத்தூர் சண்டீசர் சிலை 334 of 1911 41. கோளிலி அதிபத்தர் சிலை த.பொழில்

23.6. II 42. நீடூர் சேரமான்பெருமாள்

கோயில் 535 of 1921 43. ஒற்றியூர் நோயன்மார்சிலைகள் 137 1912 44. செம்பொனார்கோயில் 63நாயன்மார்சிலைகள் 171 of1925 45. ஆடுதுறை 63நாயன்மார்சிலைகள் 35 of 1913;

A.R.E.1913,P115

கோயில்களில் அரசர்கள் - - - - - - - ... -

அரசனும் குடிமக்களும் சந்திக்கக் கூடிய ஒரே இடம் அக்காலத்திற்கோயிலாகவே இருந்தது.சோழ அரசர்கள்சிறந்தகோயில் விழாக்களை நேரிற் கண்டு களித்தனர். விக்ரம சோழன் திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தில் இருந்துகொண்டு சித்திரைத் திருநாளைக் கவனித்தான்." இரண்டாம் இராசராசன் திருவொற்றியூரில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவிற் கலந்து கொண்டான்." மூன்றாம் குலோத்துங்கன் திருவொற்றியூர்க் கோயிலில் இருந்த இராசராசனின் (மண்டபத்தில்) இருந்து கொண்டு ஆனி விழாவைக் கவனித்தான்." அதே திருவொற்றியூரில் நடந்த ஆவணித் திருநாளில் மூன்றாம் இராசராசன் கலந்துகொண்டான்." இங்ங்ணம் கோயில் விழாக்களில் அரசர்கள் பங்கு கொண்டமை பொது மக்கள் கொண்டிருந்த சமயப்பற்றுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.