பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய ೧nಕಕ . 209

அானும் நணைப்பில் அமருந்திரோ தாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே' என்னும் திருமந்திரப் பாடலும், - தோற்றம் துடியதனில் தோயுந் திதிஅமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு." . . . . . . . என்னும் உண்மை விளக்கப் பாடலும் இதனையே விளக்குவன.

கூத்தப்பிரான் திருவடிவம், இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தின் வடிவமென்று திருமூலர் கூறுவர்: - -

மருவுந் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் - உருவில் சிவாய நமவென வோதே." இக்கருத்தையே உண்மை விளக்கமும்,

சேர்க்கும் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக் கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் . தங்கும் மகரமது தான்' . . .

என்று கூறுகிறது. . . . . . . . . . . . * .

உயிர்கள் : இறைவனுடைய இவ்வைந் தொழில்களால் நலம் பெறுவன எல்லாவகை உயிர்களுமேயாம். அவை எண்பத்து நான்கு நூறாயிரபேதமாக உள்ளன என்று சம்பந்தர் கூறுகிறார்:

உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமம் யோனி பேதம்

நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே - . . . . . . . . . . . . . . . . . . . நின்றான்." ജ്ഞങ്ങധേ அருணந்தி சிவாசரியார் தமது சித்தியாரில்,

அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சாயுகத்தோ டெண்டரு நாலெண் பத்து நான்குநூறாயிரத்தால் உண்டுபல் யோனி எல்லாம்"

என்று குறித்திருத்தல் காண்க. ।

. இவ்வுயிர்கள் யாவும் தத்தம் வினைகாரணமாகப் பலவகைப் பிறவிகளைப்பெறுகின்றன."புல்லாகிப்பூடாகி...எல்லாப்பிறப்பும்

சைவ - 14