பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வீடுபேற்றுக்கு வழிகள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியினை அடையும் வழிகள் சாதனங்கள் எனப் பெயர்பெறும். அவற்றை விளக்குவது இந்த இயல். சைவ சமய மேசமயம் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளிக் காட்டும்; இந்தக் கருத்தைவிட்டு பொய்வந் துழலும் சமயநெறி புகுத வேண்டா, முத்திதரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்தீரே! 1. தா. பா. காடும்கரையும்-2 | 9