பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சைவசித்தாந்தம் - ஓர் அ பயனாக, இம்மையிலேயே நற்புத்திரனை நீவிர் அடி அருளுதல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்து பல பணிந்தார். அப்போது அம்மையப்பராகிய சிவபெருமான் க கூர்ந்து,"ஞானசம்பந்தன் நம்மைத் துதித்த பாட்டின்கண் வைத்து நம்மை வழிபட்டமையால் அன்னவன் போன் வினை நீவிரும் பெற்று வாழ்திர் என்று திருவாய் மலர் னார். அதனைச் செவிமடுத்த அச்சுதகளப்பாளர் அ. மகிழ்ச்சியுற்று நனவெய்திய பின் முன்போலவே சி. மானை வழிபட்டு அறநெறியில் ஒழுகுவாராயினர். சின்னாட்களில் அச்சுதகளப்பாளரது துணை வயிறு வாய்க்கப் பெற்றார். கணவரும் பத்துத் திங்க செய்யற்பாலனவாய சடங்குகளனைத்தையும் உவ.ை செய்து குறைவற முடித்தனர். சைவசித்தாந்த இளஞ் ஞாயிறாகிய மெய்கண்டதேவர் நல்ல வேளையில் நில உய்யத் தோன்றியருளினார். அக்காலத்துச் செய்ய வே சடங்குகளையெல்லாம் குறைவற முடித்துக் :ெ திருவெண்காட்டப்பரிடம் விடைபெற்றுக் கொண்டு உ! சுற்றத்தார் புடைசூழ பிள்ளையோடும், துணைவியா அச்சுதகளப்பாளர் திருப்பெண்ணாகடம் திரும்பித் திருமாளிகையில் வதியலானார். திருப்பெண்ணாகடத்து மக்களெல்லோரும் பில் பேறெய்திய நற்செய்தி கேட்டுக் களிப்பெய்தினர். அல் குழந்தைக்கு முதலில் சுவேதவனப்பெருமாள் என் வெண்காட்டடிகளின் திருப்பெயர் இடப் பெற்றது. சி. சென்றபின்னர் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள தன் ம குழந்தையை எடுத்துத் தமது இல்லத்துக்குக் கொண்டு