உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் .13 பணி: அனுப்ப மாட்டாரா?. அவர் பூ கேட்டனுப் பினா, அவ்வளவு ஆணவமா, தர முடியாதுன்னு சொன்னா, விடுவாரா? மதி: இந்த மலரைத் தருவதற்குத்தான் புறப்பட்டேன். வழியிலே வந்து விட்டீர்கள். நல்ல வேளையாக டணி: நல்ல வேளைதான் உனக்கு! மதி: (கண்டிப்புடன்) சரி! மலர் தரமுடியாது என்று சொல்லிவிடு போ! மடையன். [பணியாட்கள் திகைக்கிறார்கள்.] நான் அன்புக்குத்தான் கட்டுப்பட்டவனே யொழிய அதி காரத்துக்கும் அந்தஸ்துக்கும் அஞ்சிக் கிடப்பவனல்ல. (ஒரு பணியாள் மீசையை முறுக்கக் கண்டு...] அற்பர்களே! உங்களைப்போல் ஆளடிமை செய்து பிழைப்ப வனல்ல. [மதிவாணன் கரத்தைப் பிடிக்கிறார்கள். பணி யாட்கள் தாக்க மதிவாணன் கோபங் கொண்டு அவர்களைத் திருப்பித் தாக்குகிறான். பூக்குட லைகள் கீழே விழுகின்றன. பணியாட்கள் கொக் கரிக்கிறார்கள்.மதிவாணன் வீரமாகத் தாக்கு வது கண்டு திகைக்கிறார்கள்.] சற்றுத் தொலைவிலே ஒரு குதிரை மீது யாரோ வருகிற காட்சி தெரிகிறது.) [சத்தம் கேட்ட திலகா, ஓடி வந்து நிலைமையைப் பார்த்துக் கூவியபடி உள்ளே சென்று ஒரு கழி யைக் கொண்டு வந்து தருகிறாள் - தருமுன்னர் கொக்கரித்துக் குதிக்கும் ஆட்களைக் காலிடறிச் கீழே விழும்படி செய்கிறாள். கழி கொண்டு. மதிவாணன் கழி கொண்டு ஆட்களை அடித்து விரட்டுகிறான்-குதிரை வீரன் அருகே வந்து . .