சொர்க்கவாசல் 213. திலகா: (கேலிக் குரலில்) ஓ!ராசாவா! என்னயைா தேட றீங்க? ஏன்? ஒரு பெண்: புதுசா, ஏதாவது தடை உத்திரவு போடு வாரு... இன்னொரு பெண்: (குறும்பாக) ஒரு வேளை, பெண் களெல்லாம், இனி என் நாட்டிலே ஜடை போட்டுக் கொள் ளக்கூடாதுன்னு உத்திரவு பிறக்குமோ, என்னமோ? வெற்றி: இழுத்து வாருங்கள், அந்த நாயை சிறை விசா ரணைக் கூடத்திற்கு... [மன்னன் போகிறான் கோபமாக] திலகா: (உரத்த குரலில்) ஐயா, வீராதி வீரரே! கற்பகம்: திலகா பேசாதிருக்கமாட்டே? திலகா : நீ சும்மா இரும்மா! (மன்னன் திடுக்கிட்டு, எதிர்ப்புறம் வந்து நிற்கிறான் மமதையுடன் திலகா அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு] திலகா : அடே! மனுஷன் போலவேதான் இருக்கிறார் ராஜா... பெண்கள் சிரிக்க, மன்னன் கோபங்கொண்டு...] வெற்றி: அவன் எவ்வளவோ அடக்கமானவன். ஒரு அடங்காப் பிடாரி! [காவலாளி தலை அசைக்கிறான்] வெற்றி:ஏய், வாயாடி! பெண்ணாயிற்றே என்பதால் சவுக்கடி இன்னமும் விழாமலிருக்கிறது. திலகா : சவுக்காலடிப்பீங்களா?...ஹா ...! அது வைத்தான் புண்ணாக்கும் உலுத்தனே! மனதையே புண் ணாக்கிவிட்ட மாமிசப் பிண்டமே! தடை போட்டாயே,
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/213
Appearance