சொர்க்கவாசல் 233 மாசி: மன்னனே தொலையப் போகிறான்! மதிவாணன் என்ன செய்ய முடியும்? இந்தப் பூஜை எதற்காகத்தான்? இதோ, மன்னனை அரன்டிகொண்டு சேர்க்கும் அற்புதமான ஜெபமாலை! ஒரு மண்டலம் ஜெபித்தால் போதுமே- கடும் விஷம் சுக்கும் ஜெபமாலை. அரு: ஏற்பாடு பிரமாதம்! மாசிலாமணி! நாட்டுக்கு அமைச்சனாக வேண்டியவன் நீ! சந்தேகமில்லை....! மாசி: வாரும். மடாலயம் சென்று நமது போர் வீரர் களையும் அழைத்து வருவோம். (வெளியிலிருந்து மரகதமணி கேட்டுக் கொண்டிருக் கிறாள்.] படுக்கையில் மன்னன் சாய்ந்து கொண்டிருக்கிறான்; மரகதமணி பதறிக்கொண்டே வருகிறாள். வெற்றிவேலனிடம் இரகசியமாகக் கூறுகிறாள்) வெற்றி:என்ன; என்ன? மரசு: ஆமாம்பா! என் காதால் கேட்டேன்! வெற்றி: தெடுமதியாளர்கள்! பாடம் கற்பிக்கிறேன். இப்போதே...யாரங்கே?... குருதேவரைக் காட்சி--121 காணவேண்டும்? இடம்: சுடலை. இருப்: மதிவாணன், போர்வீரர்கள்.. [திலகா தகனம் செய்யப்படுகிறாள். வேதனை மிகுந்தவளாகித் தள்ளாடி நடந்து செல்கிறான் மதிவாணன். இரு போர்வீரர்கள் பேசிக் கொண் டிருக்கிறார்கள். மதிவாணன் அவர்கள் அருகே அமர்ந்திருக்கிறான் - அவர்கள் அறியாமல்.) ஒருவன் : கதறுகிறான் மதிவாணன். எப்படித் தாங் கிக் கொள்வான் பாபம். புள்ளிமான் போலத் துள்ளி விளை
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/233
Appearance