பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 &

- #

இச்சைக்கு வளையாத தோளோய் நீ!

יא,

இல்லந்தோறும் கொள்கைத் திண் வித்தை இட்டோய்நீ:

င္ဆို႕

பெரிய மனதால் எதிரியையும் ஆட்கொள்ளும் அரிய பிறவி நீ! பேணும் தொண்டர்கட்குப் பெரியவன் நீ!

என்றென்று மாரு இன்பம் நீ எழிலார்ந்த காட்சி நீ!

- - - :٤. .2۔ سہ م எண்ணங்களைச் சிறையிடா ஏந்தல் நீ!

w

வணங்கும் இனிய பண்பாளன் நீ!

いご*

வி புவியார் வாழ்த்தும் எமது அண்ணன்நீ

ாழர்கட்கு என்றும் தேர்வாய் வந்தபயன் நீ!

i 葵

நெஞ்சம்.அல்லைநீ:மயக்கமல்லே!புதிருமல்ல்ே

שי, ל',

குழப்பம் அல்லை: நஞ்சும் அல்லே!"நா சருக்கி வீழ்வானும் அல்லே! நப்ாசை அல்லே! பேராசை அல்லை: நாச நினைப்புமல்லை: தஞ்சமென வீழும் நோஞ்சான் அல்லை; பிறிதும் அல்லை! அல்ஃப் நீ! -

சிந்தனையின் சிகரமே நீதான்! உனது எல்லை அறிவின் எல்லை! -

உன்னை நேருங்குவோருக்கு இல்லை தொல்லை! தமிழ் முல்லைக் கொழிக்கின்ற மலர்க் கொல்லை நீ! பற்றி நின்ற வாழ்க்கை வேதனைகள் பறக்க வேண்டில்பரவியிருக்கும் பஞ்சமெலாம் நகரளேண்டில்சுற்றி நின்ற லஞ்ச லாவண்யங்கள் ஒழிய வேண்டில்;

செந்தமிழின் பகையான இந்தி வீழ வேண்டில்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/99&oldid=564543" இலிருந்து மீள்விக்கப்பட்டது